Menu
Your Cart

மு. தளையசிங்கம் படைப்புகள்

மு. தளையசிங்கம் படைப்புகள்
-5 % Out Of Stock
மு. தளையசிங்கம் படைப்புகள்
மு.தளையசிங்கம் (ஆசிரியர்), மு.பொன்னம்பலம் (தொகுப்பாசிரியர்)
₹475
₹500
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - ‘ஒரு தனி வீடு’, ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘கலைஞனின் தாகம்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’, ‘முற்போக்கு இலக்கியம்’ ஆகிய நூல்களில் இடம்பெற்றவையும் இதழ்களில் வெளிவந்து நூலுருவம் பெறாதவையும் - இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சுமார் இருபது சிறுகதைகள், ஒரு நாவல், இரண்டு குறுநாவல்கள், ஏழு கவிதைகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மெய்யுள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துப் பதிப்பித்துள்ளவர், மு. தளையசிங்கத்தின் சகோதரரும் கவிஞர் - விமர்சகருமான மு. பொன்னம்பலம்.
Book Details
Book Title மு. தளையசிங்கம் படைப்புகள் (Mu Thalaiyasingam Padaippugal)
Author மு.தளையசிங்கம் (Mu.Thalayasingam)
Compiler மு.பொன்னம்பலம் (Mu.Ponnambalam)
ISBN 9788189359452
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 1120
Published On Nov 2005
Year 2006
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘கலி புராணம்’ உண்மையாகவே நடந்த நிகழ்ச்சியால் தூண்டப்பட்டதாகும். ஒரு வெள்ளாள குலத்துப் பெண்ணோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் கனகாலமாக களவாக உறவு வைத்திருந்து பின்னர் அவளைக் கொலை செய்த நிகழ்ச்சிதான் இதன் பின்னணி. ஆனால் கதை வழமையான சாதிப் போராட்டக் கதையாக, தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டுத்..
₹76 ₹80
மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற்போக்காளனா, திரிபுவாதியா, இடைத்தரிப்பாளன..
₹143 ₹150